மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 815 காவலர் பணி
மொத்த காலியிடங்கள்: 815
பணி: காவலர்: Constable Technical (CT)
மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:
பீகார் - 125
ஜார்கண்ட் - 78
மத்திய பிரதேசம் - 193
ஒடிசா - 45
உத்தரப் பிரதேசம் - 292
உத்தரகாண்ட் - 10
மேற்கு வங்காளம் - 70
வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 23-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப தகுதி: டெக்னிக்கல் துறையில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.50. தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
STAGE - I (Physical efficiency test/Physical standards test)
STAGE –II : WRITTEN TEST
STAGE –III : TRADE TEST (PRACTICAL)
STAGE –IV : MEDICAL EXAMINATION என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.01.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.crpf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.